;
Athirady Tamil News

பணத்திற்காக திருமண ஏற்பாடு செய்த பெற்றோர்கள்: மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

0

அமெரிக்காவில் பணத்திற்காக பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணத்தை மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வந்த அப்துல்லா அல் ஹிஸ்மாவி(34) -ஹமிதியா அல் ஹிஸ்மாவி(33) தம்பதியருக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.

அவர்களுள் மூத்த மகளான மாரிப் அல் ஹிஸ்வாமி(16)-க்கு நபர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏர்பாடு செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து 20,000 டொலர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு தன்னை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களின் சூழ்ச்சியை அறிந்த மாரிப், கடந்த ஜனவரி மாதம் பள்ளியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அதன் பின் தான் Bexar County பொலிசாரின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது குறித்து செரிஃப் Javier Salazar கூறுகையில், “சிறுமி மாரிப் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு கூட சிறுமி ஆளாகியுள்ள

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 2 =

*