;
Athirady Tamil News

கடலில் நீராட சென்ற 17 வயது இளைஞர் மாயம்..!!

0

தெஹிவளை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த இளைஞரொருவர் நேற்று மாலை கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெரஹெர , பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*