;
Athirady Tamil News

அரசின் சில தீர்மானங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமானது..!!

0

சிறுவர் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பெற்றொருக்கு போன்றே அரசாங்கத்திற்கும் பிரதான பொறுப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்கொண்ட சில தீர்மானங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் மதஸ்தலம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*