;
Athirady Tamil News

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து..!!

0

கொழும்பு- கண்டி வீதி திகாரி மல்வத்தையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

கல்எலியப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கடையே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீயணைப்பு படையினர் தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். கடை முற்று முழுதாக தீயில் நாசமானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 13 =

*