;
Athirady Tamil News

விபசார விடுதி சுற்றிவளைப்பு..!!

0

கல்கிசை பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் நடத்தி வரப்பட்ட விபசார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (31) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டதோடு, அங்கிருந்த 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரையும் இன்று (01) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 20 =

*