;
Athirady Tamil News

நண்பரை காப்பாற்ற சென்று உயிரை விட்ட கனடா வாலிபர்: சோக சம்பவம்..!!

0

கனடாவைச் சேர்ந்த வாலிபர் தெலுங்கானா மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த எம்.என்.ஜான் (21) மற்றும் பி.ஒய்.சாலமன் என்ற இரண்டு வாலிபர்கள் தாய்லாந்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்க

ள் கடந்த 24-ம் திகதி தெலுங்கானா மாநிலத்தின் கோதகுதேம் நகரில் தங்கள் நண்பரின் பயிற்சி முகாமிற்கு வந்தனர்.

இந்நிலையில், இருவரும் பயிற்சி முகாமில் உள்ள பால்கனியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மின்சார கம்பி அறுந்து கிடந்தை பார்க்காமல் ஜான் அதனை தொட்டார்.

மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய ஜானை, அவரது நண்பர் சாலமன் காப்பாற்ற முயன்ற போது இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, வாலிபர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாலமன் பரிதாபமாக உயிரிழந்தார். ஜானுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − three =

*