;
Athirady Tamil News

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!!

0

அரலங்வில பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் இருந்து நீரை பெற்றுக்கொள்வதற்காக நீர் பம்ப் ஒன்றை பொருத்த முற்படும் போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

72 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*