;
Athirady Tamil News

15 லட்சத்து 12 ஆயிரம் லீட்டர் கசிப்பு தொகை சிக்கியது..!! (படங்கள்)

0

மதுகம பொந்துபிட்டிய பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட பாரியளவான கசிப்பு உற்பத்தி இன்று காலை சுற்றவளைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பின் போது 15 லட்சத்து 12 ஆயிரம் லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

புதுவருடத்தை இலக்காக கொண்டு இந்த சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் தனது தாயின் வீட்டிலிலும் இந்த சட்டவிரோத மதுபானத்தை மறைத்து வைத்திருந்த நிலையில், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரும் வெலிபனை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை வெலிபனை காவல்துறை முன்னெடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*