;
Athirady Tamil News

யாழ்.நகரில் முதியவரின் சடலம் மீட்பு..!!

0

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*