;
Athirady Tamil News

அருவருப்பான பெயர்களை கொண்ட 50 கிராமங்களுக்கு பிரபல ஆபாச வலைதளம் அளித்த ஆயுள் சலுகை..!!

0

உலகம் முழுக்க ஆபாச வார்த்தைகளை பெயர்களாக கொண்ட கிராமங்களுக்கு பிரபல ஆபாச வலைதளமான Pornhub ஆயுள் சலுகை வழங்க முடிவு செய்துள்ளது.

குறித்த கிராமங்களை ஒருங்கிணைத்து Pornhub நிறுவனமானது பாலியல் வரைபடம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

ஆபாச பெயர்கள் இருப்பதால் தொடர்ந்து பொதுமக்களால் கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் அந்நியர்களால் நகைப்புக்கு உள்ளானதுமான கிராமங்களை தெரிவு செய்து அந்த கிராம மக்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக Pornhub நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த கிராம மக்களுக்கு தங்கள் இணையதளத்தில் ஆயுள் முழுக்க ஆபாச படங்களை கண்டு களிக்கும் சலுகையை அவர்களுக்கு அளிக்கவும் Pornhub நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மட்டுமின்றி அதுபோன்ற ஆபாச பெயர்கள் கொண்ட கிராமங்களை உலகெங்கிலும் பிரபலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Pornhub நிறுவனம் தெரிவு செய்துள்ள 50 பகுதிகளில் கனடாவின் Hairy Hill மற்றும் Dildo ஆகிய கிராமங்கள், அமெரிக்காவின் French Lick, பிரித்தானியாவின் Penistone, ரஷ்யாவின் Gay உள்ளிட்டவைகள் அடங்கும்.

Pornhub தமது தளத்தில் வெளியிட்டுள்ள வரைபடத்தில் குறித்த கிராமங்களை பிரத்யேகமாகவும் சுட்டிக்காட்டியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 2 =

*