;
Athirady Tamil News

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தோற்­கும்..!!

0

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக, மகிந்த அணி­யி­னால் கொண்டு வரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தோல்­வி­யைத் தழு­வும் என்று, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் சூச­க­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

‘ரணி­லின் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் எவ்­வாறு செல்­லும் என்று ஓர­ள­வுக்கு அனை­வ­ருக்­குந் தெரி­யும். அத­னால்த்­தான் அந்­தத் தீர்­மா­னத்­தில் மகிந்த கையெ­ழுத்­தி­ட­வில்லை. அவ­ருக்­குத் தோற்­க­வி­ருப்­ப­மில்லை’ என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்­றுத் தெரி­வித்­துள்­ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 2 =

*