;
Athirady Tamil News

இரா­ணுவ வாக­னம் மோதி­ய­தில் வற்­றாப்­பளை இளை­ஞன் காயம்..!!

0

முள்­ளி­ய­வளை, வற்­றாப்­ப­ளை­யில் நடந்த வாகன விபத்­தில் குடும்­பத் தலை­வர் ஒரு­வர் படு­கா­ய­ம­டைந் துள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

படை­யி­ன­ருக்­குச் சொந்­த­மான வாக­னம் ஒன்று உந்­து­ரு­ளியை மோதி­ய­தில் இந்த விபத்து நடந்­துள்­ளது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

வற்­றாப்­ப­ளை­யைச் சேர்ந்த சுப்­பி­ர­ம­ணி­யம் மோக­ன­தாஸ் (வயது––40) என்­ப­வரே படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இவர் புதுக்­கு­டி­யி­ருப்­பில் இருந்து வற்­றாப்­பளை நோக்­கிப் பய­ணித்த போது எதிரே வந்த வாக­னம் அவர் மீது மோதி­யது என்று பொது­மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

விபத்­துத் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*