;
Athirady Tamil News

வவுனியாவில் பேருந்து விபத்து..!!

0

வவுனியா – -மன்னார் வீதியில் நேற்று மாலை பேருந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட் டுள்ளது.

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்து நேற்று பி.ப. 4 மணியளவில், பிராமநாலங்குளம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் பயணம் செய்த பிரயாணிகள் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 10 =

*