;
Athirady Tamil News

குடியகல்வு திணைக்கள அறையில் 250 மதுபானப் போத்தல்கள் மீட்பு..!! (படங்கள்)

0

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நிர்வகிக்கும் ஒரு அறையில் 250 க்கும் மேற்பட்ட மதுபானப் போத்தல்கள் இன்று சுங்கத் திணைக்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டன.

மேலதிக விசாரைணைகளைக் கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − five =

*