;
Athirady Tamil News

பஸ் விபத்தில் 36 பெண்கள் காயம்..!!

0

ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுடன் பயணித்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில், 37 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் – சிலாபம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ, எலம்பவட்டுவன பிரதேசத்தில் இன்று (03) காலை இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்களுள் 36 பெண்களும் பஸ்ஸின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − twenty =

*