;
Athirady Tamil News

வவுனியாவில் கலை இரவு..!!

0

????????????????????????????????????
அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்தி ஒன்றியத்தின் வவுனியா கிளையினால் கலை இரவு நிகழ்வு எதிர்வரும் 8 ஆம் திகதி நடத:துவதற்கு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரான ப. வைஷ்ணவன் கருத:து தெரிவிக்கையில்,
பல்வெறு துறைகளில் நாம் எமது செய்றபாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் கலை தொடர்பான செயற்பாடுகள் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டாலும் கூட கலைச்செயற்பாட்டின் ஊக்;குவிப்பை கருத்தில் கொண்டு வவுனியாவில் குறும்பட போட்டி நிகழ்வுகள,;

பட்டிமன்றம், இசையும் நடனமும் உட்பட பல கலை நிகழவுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்
எனவே எதிர்வரும் 8 ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கோருகின்றோம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eleven =

*