;
Athirady Tamil News

தென் மாகாண சபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

0

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொஸ்வத்த பகுதியில் தனியார் பஸ் ஒன்றின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இருவரையும், கடுவெல நீதவான் , மேலதிக மாவட்ட நீதிபதி பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய போது, இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*