;
Athirady Tamil News

நிர்வாண நிலையில் செய்திகள் வாசிக்க இளம் பெண்களை தேடும் கனடா செய்தி..!!

0

கனடாவில் ஒளிப்பரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பெண்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.

கனடா நாட்டின் டொரான்ட்டோ பகுதியை தலைமையிடமாகக் கொண்டு நேக்ட் நியூஸ் என்னும் கட்டண செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வருகிறது கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து வாரத்தில் 6 நாட்கள் அந்தந்த நாட்களின் முக்கிய செய்திகளை பெண்கள் அரை நிர்வாணமாகவும், பல வேளைகளில் முழு நிர்வாணமாகவும் தோன்றி தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இதை ரசிப்பதற்காகவே பல லட்சக்கணக்கானவர்கள் கட்டணம் செலுத்தி இந்த தொலைக்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர்

60 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ள இந்த செய்தி நிறுவனம் தற்போது ஜப்பான் மொழியிலும் செய்தி வெளியிட்டு வருகிறது.

தங்கள் தொலைக்காட்சியில் செய்திகளை தொகுத்து வழங்கும் பெண்களை பார்த்து ரசிகர்களுக்கு புளித்துப் போய்விட்டதால் பழைய முகங்களுக்கு பதிலாக நிர்வாண நிலையில் செய்திகளை வாசிக்கவும் தொகுத்து வழங்கவும் புதுமுகங்களுக்கான உடல் தேர்வு மற்றும் குரல் தேர்வு நேர்காணலை அந்த நிறுவனம் நடத்த தொடங்கியுள்ளது.

வரும் ஜுன் 30-ஆம் திகதிக்குள் முடிவடையும் இந்த நேர்காணலில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆடைகள் ஏதும் அணியாமல் சுமார் 30 வினாடிகள் வெளியாகும் செய்தி சுருக்கத்தை அனுப்பி வைக்குமாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + seventeen =

*