;
Athirady Tamil News

தனது காதலியை வைத்து மகனை பலாத்காரம் செய்த தந்தை..!!

0

அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது மகன் ஒரினச்சேர்க்கையாளர் என கருதி தனது காதலியை வைத்து அவனை பலாத்காரம் செய்ய வைத்துள்ள குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Sean Cole(29) – க்கு திருமணமாகி 11 வயதில் ஒரு மகன் உள்ளான். Sean Cole தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், Khadeijah Moore(20) என்ற காதலியுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

Sean Cole-வின் 11 வயது மகன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவன். இந்நிலையில், தனது மகன் வேறு சிறுவனுடன் தவறான முறையில் இருந்ததை பார்த்த Sean Cole, தனது மகன் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என நினைத்து, கோபம் கொண்டுள்ளார்.

இதனால், தனது மகனை திருத்த வேண்டும் என்ற முடிவுசெய்துள்ளார். இதற்கிடையில், ஜார்ஜியாவில் தனது தாயுடன் வசித்த வந்த மகன் தந்தையை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றபோது, தனது இளம் காதலியை வைத்து தனது மகனை பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன், வீட்டிற்கு சென்று தனது தாயிடம் நடந்தவைகளை கூறியுள்ளான். நடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த தாய் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து, தந்தை மற்றும் அவரது காதலி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது,

தற்போது, இவர்கள் இருவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது, தனது மகன் ஓரினச்சேர்கையாளர் ஆகிவிடக்கூடாது, அவனை தவறான முறையில் நான் பார்த்தேன் என தனது தரப்பு விளக்கத்தை Sean Cole நீதிமன்றத்தில் அளித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 1 =

*