;
Athirady Tamil News

ஊட­க­வி­ய­லா­ளர் வீட்டில் கொள்ளை..!!

0

மட்­டக்­க­ளப்பு லொய்ஸ் எவன்­யுவில் வசிக்கும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் சர­வணனின் வீட்டில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பட்­டப்­ப­கலில் நகையும் ரொக்­கப்­ப­ணமும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்ளது.

நேற்றுக் காலை இக்கொள்ளைச் சம்­பவம் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்ற அதேவேளை இரண்­டரை பவுண் தங்க நகையும் 24ஆயி­ரத்து 500 ரூபா ரொக்­கப்­ப­ணமும் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

வீட்டில் யாரும் இல்­லாத மேற்­படி சம­யத்தில் ஜன்னல் மற்றும் கத­வு­களை உடைத்து உள்ளே சென்­றுள்ள கொள்­ளை­யர்கள் அலு­மா­ரி­க­ளையும் உடைத்து தகர்த்­தி­ருப்­ப­தாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*