;
Athirady Tamil News

ஏறாவூரில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவிகள் மருத்துவமனையில்..!! (படங்கள்)

0

ஏறாவூரில் பாடசாலை மாணவிகள் நேற்று குளவிக் கொட்டுக்கு இலக்கானார்கள்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவிகள் ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையிலேயே மாணவிகள் குளவிக் கொட்டுக்கு இலக்கானார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த குளவிகளை அகற்றும் பணிகளை பாடசாலை சமூகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − twelve =

*