;
Athirady Tamil News

அத்துரலிய ரத்ண தேரரும் பிரதமருக்கு எதிரானார்..!!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + fourteen =

*