;
Athirady Tamil News

100 வயது கடந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு..!!

0

இலங்கையில் 100 வயதைக் கடந்த 250 வயோதிபர்கள் வாழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில், அவர்களது வாழ்க்கைப் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்யும் நோக்கில், மாதாந்தம் 5000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

சமூக வலுவூட்டல், நலனோம்புகை மற்றும் மலைநாட்டு உரிமைகள் தொடர்பான அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையில் இன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*