;
Athirady Tamil News

யாழ்ப்­பா­ணம் மருத்துவபீடத்தில் இன்று மருத்துவக் கண்காட்சி ஆரம்பமானது..!! (படங்கள்)

0

யாழ்ப்­பா­ணம் மருத்­து­வ­பீ­டத்­தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு இந்த மருத்­து­வக் கண்­காட்சி ஏற்­பாடு செய்யப்பட்டுள்­ளது.

எதிர்­வ­ரும் 4,5,6,7ஆம் திக­தி­க­ளில் காலை 9 மணி முதல் பி.ப. 7 மணி­வரை கண்­காட்சி நடை­பெ­ற­வுள்­ளது.

அடிப்­படை விஞ்­ஞா­னம், மருத்­து­வத் துறை­யின் முன்­னேற்­றங்­கள், நிகழ்­கால சுகா­தார சவால்­கள், சுகா­தார தொழில் வாய்ப்­புக்­கள், சிறு­வர் ஆரோக்­கி­யம், யௌவன பருவ ஆரோக்­கி­யம், வயது வந்­தோர் சுகா­தா­ரம், முதி­யோர் சுகா­தா­ரம் ஆகிய எட்­டுத் தொனிப்­பொ­ருள்­க­ளில் கண்­காட்சி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

யாழப்­பா­ணம் மருத்­து­வ­பீ­ட­மும், வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள இந்­தக் கண்­காட்­சி­யைப் பார்­வை­யிட்டு மக்­கள் பயன்­பெற வேண்­டும் என்று அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − ten =

*