;
Athirady Tamil News

மணல் ஏற்றிச் சென்ற லொறி குடைசாய்ந்தது: ஒருவர் காயம்..!! (படங்கள்)

0

மஹியாங்கனையிலிருந்து ஹற்றன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நேற்று நடந்தது.

லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டது.

வித்தில் லொறியின் சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − five =

*