;
Athirady Tamil News

வவுனியாவில் வன்னி முயற்சியாளர் விற்பனைக்கண்காட்சி..!!

0

வவுனியாவில் வடமாகாண முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வவுனியா மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் வன்னி முயற்சியாளர் – 2018 எனும் விற்பனைக்கண்காட்சி 08,09,10 தினங்களில் மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலய மைதானத்தில் மு.ப 10.00 மணி முதல் பி.ப 08.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இதில் வடமாகாண முயற்சியாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் கண்காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*