;
Athirady Tamil News

உலகின் மிகவும் கொடிய நோய் முதன் முதலாக எந்த நபருக்கு வந்துள்ளது தெரியுமா ?..!!

0

உலகிலேயே எவருக்கும் இல்லாத மிகவும் கொடிய மற்றும் அரிய வகை பால்வினை நோய் கிருமியானது லண்டன் மனிதரின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரிய வகை பால்வினை நோய்க்கு gonorrhoea என பெயரிடப்பட்டுள்ளது. முறையற்ற உடல் உறவு அல்லது பாலியல் ரீதியாக இந்த நோய் பரவக்கூடியது என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை இந்த நோய்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனவும் இனிமேல் தான் கண்டறிய வேண்டும் எனவும் கொடிய நோய் தாக்கியுள்ள நபரை ஆராய்ந்து வரும் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

இந்த நபர் தென் கிழக்கு ஆசிய பெண் ஒருவருடன் இந்த ஆண்டின் முற்பகுதியில் தகாத உறவு வைத்துக்கொண்டதால் இவருக்கு இந்த நோய் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்த கொடிய நோய் மேலும் யாருக்கும் பரவாமல் இருக்க இவர் உடலுறவு வைத்துக்கொண்ட தென் கிழக்கு ஆசிய பெண்ணையும் தீவிரமாக தேடிவருகின்றனர்

உலகில் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த நோயானது Neisseria gonorrhoeae என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட நபருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளுதல் மூலமும் பரவும் தாய்க்கு இந்த நோய் இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு பரவும்.

ஆரம்ப நிலையிலேயே இந்த நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், பின்னர் மூட்டு அல்லது இதய வால்வுகளுக்கு பரவிவிடும். பின்னர் உயிருக்கே ஆபத்தாகவும் முடிந்துவிடும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − five =

*