;
Athirady Tamil News

மட்டக்களப்பில் சிறுமியின் சடலம் மீட்பு..!!

0

16 வயதுச் சிறுமியின் சடலம் மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் கிராமத்தில் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நெல்லூர் பாடசாலை வீதியைச் சேர்ந்த மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் 9 ஆம் தரத்தில் கற்கும் 16 வயதான சிவலிங்கம் திஷாந்தினி எப்வரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுமியின் உடல், உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 7 =

*