;
Athirady Tamil News

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது..!!

0

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இவர், தற்போது, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தப்பட்டார். இந்நிலையில், கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக அமல் கருணாசேகர மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*