;
Athirady Tamil News

ஈழத்தமிழருக்காக பிரபல நகைச்சுவை நடிகா் கருணாஸ் செய்த காரியம்..!! (படங்கள்)

0

பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழக சட்ட சபையில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்து வடக்குமாகாண முதலமைச்சரை சந்தித்தாா்.

பெரும்பாண்மையான தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணத்திற்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தரும் நிலையில் கருணாஸின் விஜயமானது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைப்பதற்காக முதலமைச்சருக்கு நேரில் வந்து அழைப்பு விடுக்கவே கருணாஸ் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

அத்துடன் கிளிநொச்சியில் நடைபெறும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கும் சென்று அவர்களையும் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 10 =

*