;
Athirady Tamil News

அகில இலங்கை சைவப்புவர் சங்கத்தினால் சமயதீட்சை வழங்கப்பட்டது..!!! (படங்கள்)

0

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படும் 2018 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் பரீட்சை எழுதுபவர்களுக்கான சமய தீட்சை வழங்கல் நிகழ்வு நேற்று 05.04.2018 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நல்லை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலும் மட்டக்களப்பில் மட்டக்களப்பு நாவற்குடா இந்துசமய கலாசார மண்டபத்திலும் நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*