;
Athirady Tamil News

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் ஒட்டப் போட்டிகள்..!! (படங்கள்)

0

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடைபெறும் மோட்டார் சைக்கிள் ஒட்டப் போட்டிகள் நேற்று நடைபெற்றது.

இலங்கை மோட்டார் ஒட்ட சங்கம் மற்றும் நுவரெலியா மோட்டார் ஒட்ட கழகம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இதில் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − five =

*