;
Athirady Tamil News

தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற கோர சம்பவம்..!!

0

நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருந்த கட்டிடம் ஒன்றின்,ஒரு பகுதி உடைந்து வீழ்ந்ததில் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிடம் ஒன்றில் 3வது மாடி நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளையில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*