;
Athirady Tamil News

வற்றாப்பளை அம்மன் கோவிலில் நாகபாம்பு வடிவத்தில் வந்த அம்மன்..!! (படங்கள்)

0

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

பங்குனி திங்களின் மூன்றாம் திங்கள் அம்மன் ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் வந்திருந்த நிலையிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த காட்சியினை பெருந்திரளான மக்கள் பார்வையிட்டமையும் காணமுடிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + three =

*