;
Athirady Tamil News

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்..!!

0

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் காr புகுந்த விபத்தில் பலர் உயிரிழந்தருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுமார் 30 பேர் வரையில் இந்த விபத்தில் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − five =

*