;
Athirady Tamil News

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்..!! (படங்கள்)

0

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ பெருவிழா நேற்று (06.04.18)கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.தொடர்ந்து 10நாட்கள் நடைபெறவுள்ள மகோற்சவ பெருவிழாவில் எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்தில் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.

மகோற்சவ காலங்களில் தினமும் மாலை தெய்வீக சொற்பொழிவு ஆலயத்தில் இடம்பெற்றுவருகின்றது. யாழ் சின்மயா மிஷன், சுவாமி சிதாகாசானந்தா அவர்கள் “பகவத்கீதையின் மகத்துவம்”எனும் தலைப்பில் விஷேட சொற்பொழிவாற்றிவருகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 17 =

*