;
Athirady Tamil News

நடுவரையே அசிங்கப்படுத்திய குழந்தை… அம்பலமான அப்பாவின் ரகசியம்..!! (வீடியோ)

0

குழந்தைகள் என்றாலே எப்பொழுதும் சுட்டித்தனமான பேச்சு பேசிக்கொண்டே இருப்பார்கள். இதனாலே பெரியவர்களின் கவலைகள் எல்லாம் பறந்து போய் விடும்.

அவ்வாறு சிறுவர்களை வைத்து நடக்கும் நிகழ்ச்சியின் ஒரு சிறிய காட்சியினையே தற்போது காணலாம். இமான் அண்ணாச்சி என்றாலே நகைச்சுவையாக காணப்படும் குட்டி சுட்டிஸ் நிகழ்ச்சி தான் ஞாபகம் வரும்.

இங்கு நிகழ்ச்சியில் இருக்கும் குழந்தை ஒன்று தனது அப்பா போனில் கதைப்பது மட்டுமின்றி, தனது பேச்சால் நடுவரையும் தலைகுனிய வைத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − nine =

*