;
Athirady Tamil News

சண்டையிட்டுக் கொண்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர்கள்.. இறுதியில் என்ன ஆனார்கள் தெரியுமா?..!! (வீடியோ)

0

லண்டனில் சண்டையிட்டுக் கொண்டே ஓடும் ரயில் முன் விழுந்த இரு இளைஞர்களை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.

லண்டன் அருகே கிரீன்பார்க் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போகுஸ்லாவ் ரிப்ஸ்கி (Boguslaw Rybski) என்பவருக்கும் ஸாவிஸா (Zawiza) என்பவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ரயில்வே நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்தனர்.

இதைக்கண்ட சகபயணிகள் சுதாரித்து ரயில் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன்னதாக இருவரையும் மீட்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + five =

*