;
Athirady Tamil News

மே 7 ஆம் திகதி அரச, வங்கி, வர்த்தக விடுமுறை..!!

0

மே தின கூட்­டங்கள், ஊர்­வ­லங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்ள நிலையில் அன்றைய தினத்தை வங்கி, அரச மற்றும் வர்த்­தக விடு­முறை தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார்.

இவ்­வ­ருடம் ஏப்­ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்­ணமி என்­ப­தனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையை அடுத்து மே தின கொண்­டாட்­டங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 13 =

*