;
Athirady Tamil News

சாதனை மாணவி அபிஷாயினியை சந்தித்தார் நாமல்..!! (படங்கள்)

0

நடந்து முடிந்த ஜி.சி.ஈ. சாதரண தர பரிட்சையில் 8எ, பி சித்தி பெற்ற திருகோணமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான மாணவி அபிஷாயினியை நேரில் சந்திந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மாணவிக்கு அன்பளிப்பு பொருள்களையும் வழங்கி அவரை ஊக்கப்படுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 3 =

*