அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!! (வீடியோ)

தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர் சங்கம் முன் அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர்-நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸ் பாணியில், தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் உருவாக்கி இருக்கும் ஸ்ரீ லீக்ஸ், நடிகர்கள், இயக்குனர்களின் அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்தி தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். முதலில் தெலுங்கு இயக்குனர் சேகர் … Continue reading அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..!! (வீடியோ)