அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி, பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..! (வீடியோ) -இணைப்பு செய்தி-

தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு சினிமாவுலகில் நடைபெற்றுவரும் சம்பவங்களை ஸ்ரீ லீக்ஸ் மூலம் வெளிக்கொண்டுவந்த ஸ்ரீரெட்டி இன்று அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சுசி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகி கோலிவுட் வட்டாரங்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது போல, தெலுங்கு சினிமாவுலகிலும் புதிதாகக் கிளம்பியுள்ள ஸ்ரீ லீக்ஸ் ஆட்டிப்படைக்கிறது. தெலுங்கில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைத்துப் பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ … Continue reading அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி, பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..! (வீடியோ) -இணைப்பு செய்தி-