;
Athirady Tamil News

150அடி பள்ளத்தினுள் வீழ்ந்து லொறி விபத்து..!! (படங்கள்)

0

நுவரெலியா அட்டபாகையில் டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற டிப்பர் ரக லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 15 =

*