;
Athirady Tamil News

டெல்லி குடோனில் தீவிபத்து- 4 பேர் பரிதாப பலி..!!

0

டெல்லியின் சுல்தான்பூரி பகுதியில் உள்ள குடோனில் இன்று காலை 6 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 9 தீயணைப்பு வண்டிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தன. தீயணைப்புப்படையினர் மிகவும் சிரமப்பட்டு தீயை அணைத்தனர்.

இந்நிலையில், தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 4 =

*