;
Athirady Tamil News

டெல்லியில் மழை – லக்னோவுக்கு திருப்பி விடப்பட்ட மஸ்கட் விமானம்..!!

0

மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர் விமானம் டெல்லிக்கு வந்தது. இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க தயாரானபோது, சீரற்ற வானிலை நிலவியது. விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து லக்னோவுக்கு விமானம் திருப்பி விடப்பட்டது.

டெல்லியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*