;
Athirady Tamil News

வவுனியாவில் நாளை புத்தாண்டு விழா..!!

0

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விழா வவுனியா நகரசபை மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வன்னி பாதுகாப்பு தலைமை காரியாலமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் பல விளையாட்டு மற்றும் களியாட்ட நிகழ்வுகள் இங்கு இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 9 =

*