;
Athirady Tamil News

போரில் பார்வை இழந்த இராணுவ அதிகாரிக்கு வீடு..!!

0

கடந்த காலப் போரின் போது இரண்டு கண்களினதும் பார்வையை இழந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஜே.பி.ரீ. ரவிந்துவின் குடும்பத்துக்கு இன்று வீடு கையளிக்கப்பட்டது.

அமைச்சா் சஜித் பிரேமதாசவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, மொரட்டுவை அங்குலானையில் உள்ள தொடா் மாடி வீடமைப்புத் திட்டத்தில் 35 இலட்சம் ருபா பெறுமதியான வீடு கையளிக்கப்பட்டது.

வீடமைப்பு அமைச்சில் வைத்து அமைச்சா் சஜித் பிரேமதாச அதிகாரியிடம் வீட்டுக்கான உரிமைப் பத்திரத்தைக் கையளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 3 =

*