;
Athirady Tamil News

நல்­லூர் பிர­தேச செய­ல­கத்­தால் விண்­ணப்­பம் கோரல்..!!

0

வடக்­கு­ மா­காண பண்­பாட்­ட­லு­வல்­கள் திணைக்­க­ளத் தி­னால் முத­ல­மைச்­சர் விருது – 2018க்கு விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டுள்­ளன.

நல்­லூர் பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட 60 வய­துக்கு மேற்­பட்ட கலைத்­து­றைக்கு அளப்ப­ரிய சேவை­யாற்­றிய கலை­ஞர்­கள் தமது பெயர் மற்­றும் கலைச்­சே­வைக்கு ஆற்­றிய விவரங்களை, நல்­லூர் பிர­தேச செய­லக கலாச்சா­ரப்­பி­ரி­வில் எதிர்­வ­ரும் 20 ஆம் திக­திக்கு முன்­பாக சமர்ப்பிக்­கு­மாறு நல்­லூர் பிர­தேச செய­லர் பி.அஜிதா தெரி­வித்­துள்­ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + four =

*