;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் இந்­துக் கல்­லூரி மாண­வன் ஜப்­பான் பய­ணம்..!!

0

கல்வி அமைச்­சி­னால் இளை­யோர் விஞ்­ஞான நிகழ்ச்சி திட்ட சக்­குறா விஞ்­ஞா­னம் என்­னும் திட்­டத்­தி­னூ­டாக யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி மாண­வன் மிகுந்­தன் வக்­ச­லன் ஜப்­பான் பய­ண­மா­கி­றார்.

கடந்த வரு­டம் நடை­பெற்ற க.பொ.த (உ.த) உயி­ரி­யல் பிரி­வில் மூன்று பாடங்­க­ளி­லும் திற­மைச்­சித்தி பெற்று மாவட்ட, மாகாண நிலை­யில் முத­லாம் இட­த்தை­யும் தேசிய ரீதி­யில் 9ஆம் இடத்­தை­யும் பெற்­றுக்­கொண்ட வக்­ச­லன் சது­ரங்­கம், பூப்­பந்து, கர்­நா­டக சங்­கீ­தம், கணித ஒலிம்­பி­யாட் போன்­ற­வற்­றில் திறமை காட்­டி­யுள்­ளார்.

யப்­பான் விஞ்­ஞான தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தின் அனு­ச­ர­ணை­யு­டன் ஜப்­பான் சென்று அங்­குள்ள விஞ்­ஞான தொழில்­நுட்­ப­வி­யல், அறி­வி­யல் விட­யங்­கள் பற்­றி­யும் அவர்­க­ளது வாழ்க்கை முறை கலை,கலாசார விட­யங்­கள் பற்­றி­யும் அறிந்து கொள்­ள­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. வட­மா­கா­ணத்­தில் இருந்து செல்­லும் ஒரே ஒரு மாண­வன் இவர் எனத்தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*