;
Athirady Tamil News

தள­பாட வச­தி­க­ளற்ற வவு­னியா பாட­சாலை..!!

0

வவு­னியா மகா­றம்­பைக்­கு­ளம் திரு­ஞா­ன­சம்­பந்­தர் வித்­தி­யா­ல­யத்­தில் 10, 11ஆம் தர மாண­வர்­க­ளுக்கான தள­பாட வச­தி­கள் இல்­லா­மை­யால் கற்­றல் செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தில் பெரும் சவால்­களை எதிர்­கொள்­வ­தாக பாட­சாலை சமூ­கத்­தி­னர் மற்­றும் பெற்­றோர்­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பில் பாட­சா­லைச் சமூ­கத்­தி­னர் தெரி­வித்­த­தா­வது:
வவு­னியா தெற்கு கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட திரு­ஞா­ன­சம்­பந்­தர் வித்­தி­யா­ல­யத்­தில் தரம் 10 மற்­றும் 11இல் 50 க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் கல்வி பயில்­கின்­ற­னர்.

இவர்­கள் முத­லாம் தர (ஆரம்ப வகுப்பு) மாண­வர்­க­ளுக்­கு­ரிய சிறிய இருக்­கை­க­ளில் அமர்ந்­தி­ருந்தே தமது கற்­றல் செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். இத­னால் நீண்ட நேரம் அமர்ந்­தி­ருந்து கல்வி கற்­ப­தில் பல சிக்­கல்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். இது மாண­வர்­க­ளின் உள ரீதி­யான பல பிரச்­சி­னை ­க­ளுக்­கும் வழி­வ­குத்­து­வி­டும்.

இது தொடர்­பாக வடக்கு மாகாண கல்வித் திணைக்­க­ளத்­துக்கு நாம் பல தட­வை­கள் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம். ஆனால் இன்­று­வரை எமக்­கான தள­பாட வச­தி­களை உரி­ய­வர்­கள் செய்து தர­வில்லை.

எனவே சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் இந்­தப் பிரச்­சி­னையை உட­ன­டி­யா­கத் தீர்த்து மாண­வர்­க­ள­தும் பாட­சா­லை­யி­ன­தும் வளர்ச்­சிக்குக் கைகொ­டுக்க வேண்­டும்-­ என்­ற­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 6 =

*